ஜாகுவார் கார்கள்

ஜாகுவார் சலுகைகள் 3 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 எஸ்யூவிகள் மற்றும் 1 கூப். மிகவும் மலிவான ஜாகுவார் இதுதான் எஃப்-பேஸ் இதின் ஆரம்ப விலை Rs. 72.90 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஜாகுவார் காரே நான்-பேஸ் விலை Rs. 1.26 சிஆர். இந்த ஜாகுவார் எஃப்-பேஸ் (Rs 72.90 லட்சம்), ஜாகுவார் எப் டைப் (Rs 1 சிஆர்), ஜாகுவார் நான்-பேஸ் (Rs 1.26 சிஆர்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன ஜாகுவார். வரவிருக்கும் ஜாகுவார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2024/2025 சேர்த்து .

ஜாகுவார் கார்கள் விலை பட்டியல் இந்தியாவில்

மாடல்எக்ஸ்-ஷோரூம் விலை
ஜாகுவார் எஃப்-பேஸ்Rs. 72.90 லட்சம்*
ஜாகுவார் எப் டைப்Rs. 1 - 1.56 சிஆர்*
ஜாகுவார் நான்-பேஸ்Rs. 1.26 சிஆர்*
மேலும் படிக்க
283 மதிப்புரைகளின் அடிப்படையில் ஜாகுவார் கார்களுக்கான சராசரி மதிப்பீடு

ஜாகுவார் கார் மாதிரிகள்

அடுத்தகட்ட ஆராய்ச்சி

    Not Sure, Which car to buy?

    Let us help you find the dream car

    Popular ModelsF-Pace, F-TYPE, I-Pace
    Most ExpensiveJaguar I-Pace(Rs. 1.26 Cr)
    Affordable ModelJaguar F-Pace(Rs. 72.90 Lakh)
    Fuel TypePetrol, Diesel, Electric
    Showrooms33
    Service Centers26

    Find ஜாகுவார் Car Dealers in your City

    ஜாகுவார் car images

    ஜாகுவார் செய்தி & விமர்சனங்கள்

    • சமீபத்தில் செய்திகள்
    • அதிகாரபூர்வ வீடியோவில் ஜாகுவார் F – டைப் SVR மாடல் அறிமுகம்

      உலகெங்கிலும் உள்ள மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ஜாகுவார் SVR கார்களின் வரிசையில், அடுத்ததாக வெளிவரவுள்ள F- டைப் ஸ்போர்ட்ஸ் காரின் அதிகாரபூர்வமான வீடியோவை, பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான ஜாகுவார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது, புதிய காரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

      By manishபிப்ரவரி 18, 2016
    • மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் ஜாகுவார் மற்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனங்கள் தங்கள் கார்களை காட்சிக்கு வைத்தன.

      மும்பை நகரில் தற்போது நடைபெற்று வரும் மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் வோல்க்ஸ்வேகன் மற்றும் ஜாகுவார் நிறுவனங்கள் இந்தியாவில் தயாரான தங்களது தயாரிப்புக்களை காட்சிக்கு வைத்துள்ளன. வோல்க்ஸ்வேகன் தனது விரைவில் அறிமுகமாக உள்ள அமியோ கார்களையும் , 2016 XE மற்றும் XJ கார்களை ஜாகுவார் நிறுவனமும் மேடையேற்றி உள்ளன. ஜாகுவார் XE கார்கள் சமீபத்தில் நடந்து முடிந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ரூ. 39.90 லட்சங்களுக்கு (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) அறிமுகப்படுத்தப்பட்டன. . 

      By nabeelபிப்ரவரி 16, 2016
    • போட்டி நிலவரம்: ஜகுவார் XE vs ஆடி A4 vs  மெர்சிடீஸ் C - க்ளாஸ் vs  BMW – 3 சீரிஸ்

      ஜாகுவார்  நிறுவனம் தங்களது தயாரிப்புகளிலேயே மிக குறைந்த விலையிலான XE மாடல் கார்களை ரூ. 39.90 லட்சங்களுக்கு  இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் குறி வைக்கிறது. மெர்சிடீஸ் C – க்ளாஸ்,  ஆடி A4 மற்றும் BMW 3 - சீரிஸ் கார்களுடன் இந்த XE கார்கள் போட்டியிடும் .  இந்த பிரிவில் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சரியான முடிவை எளிதாக எடுக்கும் விதத்தில் இந்த நான்கு கார்களின் முக்கிய அம்சங்களையும் தொழில்நுட்ப புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு தெளிவான ஒப்பீடு ஒன்றை தயாரித்து உங்களுக்கென பிரத்தியேகமாக அளித்துள்ளோம். 

      By sumitபிப்ரவரி 09, 2016
    • டீசல் கார்களின் தடைக்கு ஜாகுவார் நிறுவனம் பதில்: டில்லியில் உள்ள காற்றின் தரம், கார்கள் வெளியிடும் புகையை விட மிகவும் மாசடைந்து இருக்கிறது

      இந்தியாவின் தலைநகரான டில்லியில் 2,000 சி‌சி மற்றும் அதற்கும் மேற்பட்ட இஞ்ஜின் திறன் கொண்ட கார்களை தடை செய்யும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, ஜகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்திற்கு மிகவும் வருத்தம் தருவதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில், ஜகுவார் டீசல் கார்கள் டில்லியில் வெளியிடும் புகையின் அளவுடன் ஒப்பிடும் போது, டில்லியில் உள்ள காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஜகுவாரின் XJ சேடன் காரில் 3.0 லிட்டர் V6 டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. XF சேடன் மாடல், ஒரு பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் இரண்டு டீசல் இஞ்ஜின்கள் என்ற ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் உள்ள டீசல் இஞ்ஜின்கள் 2 லிட்டரை விட அதிகமான கொள்ளளவில் வருகின்றன. அதே நேரத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள XE சேடன் காரில் இரண்டு விதமான பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷங்கள் வருகின்றன. மேலும், தனது ஏனைய மாடல்களிலும் பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷனைத் தரலாமா என்று ஜாகுவார் நிறுவனம் யோசித்து வருகிறது. 

      By nabeelபிப்ரவரி 09, 2016
    • ஜாகுவார் F -டைப்  கார்களின் இன்டீரியர்ஸ் அழகினை விளக்கும் பிரத்தியேக படங்களைக் கொண்ட புகைப்பட கேலரி !

      நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஆடம்பரமான தயாரிப்புக்களை காட்சிப்படுத்தும் விஷயத்தில் மற்ற எந்த கார் தயாரிப்பாளர்களையும் விட ஜாகுவார் குறைந்து விடவில்லை . இந்த பிரிட்டிஷ் நாட்டு கார் தயாரிப்பாளர் தங்களது F - பேஸ் SUV வாகனத்துடன் இணைந்து தங்களது XE மற்றும் XF செடான் கார்களையும் காட்சிக்கு வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் ஜாகுவார் அரங்கத்தை அதிர வைத்தது எது என்று பார்த்தால் அது F – டைப் வாகனங்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது. 

      By saadபிப்ரவரி 08, 2016

    ஜாகுவார் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்

    • ஜாகுவார் நான்-பேஸ்

      Jaguar I-Pace Is The Future Of Luxury Electric SUVs

      I joined the electric revolution with the Jaguar I-Pace. With impressive range of 430 km for an elec... மேலும் படிக்க

      இதனால் meghna
      On: மே 13, 2024 | 24 Views
    • ஜாகுவார் எப் டைப்

      Jaguar F-Type Is A True Beast On The Roads

      The Jaguar F-Type is a true luxury sports car. Powered by a 5.0 litre V8 engine, it might not be the... மேலும் படிக்க

      இதனால் dinesh
      On: மே 13, 2024 | 42 Views
    • ஜாகுவார் எஃப்-பேஸ்

      Jaguar F-Pace Has Elevated My Driving Experience

      Living in Bangalore, the Jaguar F-Pace as my dream SUV. I wanted a vehicle that combines style, perf... மேலும் படிக்க

      இதனால் sudaksh
      On: மே 13, 2024 | 37 Views
    • ஜாகுவார் நான்-பேஸ்

      The Jaguar I-Pace Is A Feature Loaded Performance Electric SUV

      The Jaguar I-Pace is a sleek and modern looking electric suv. It has an impressive range of about 40... மேலும் படிக்க

      இதனால் pankaj
      On: மே 06, 2024 | 29 Views
    • ஜாகுவார் எப் டைப்

      The Jaguar F-Type Offers An Incredible Driving Experience

      I recently got to experience the Jaguar F-Type. It is an incredible sports car. The 5000 cc supercha... மேலும் படிக்க

      இதனால் vijay
      On: மே 06, 2024 | 43 Views

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the ARAI Mileage of Jaguar I-Pace?

    Anmol asked on 28 Apr 2024

    The Jaguar I-Pace has ARAI claimed range of 470 km per full charge.

    By CarDekho Experts on 28 Apr 2024

    What is the engine type of Jaguar F-Type?

    Anmol asked on 28 Apr 2024

    The Jaguar F-Type is available in 2 engine options which are 1997 cc P300 Petrol...

    மேலும் படிக்க
    By CarDekho Experts on 28 Apr 2024

    What is the boot space of Jaguar F-Pace?

    Anmol asked on 28 Apr 2024

    The Jaguar F-Pace has boot space of 613 Litres.

    By CarDekho Experts on 28 Apr 2024

    What is the charging time of Jaguar I-Pace?

    Anmol asked on 19 Apr 2024

    The Jaguar I-Pace has charging time (AC) of 8 Hours 30 Min.

    By CarDekho Experts on 19 Apr 2024

    What is the boot space of Jaguar F-Type?

    Anmol asked on 19 Apr 2024

    The Jaguar F-Type has boot space of 408 Litres.

    By CarDekho Experts on 19 Apr 2024

    Jaguar Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி

    ×
    We need your சிட்டி to customize your experience